Logo
Traditional Medicine With Modern Techniques!

Request A Quote

Get In Touch

Please fill out the form below if you have a plan or project in mind that you'd like to share with us.

Follow Us On:

Siddhargal divides whole body's diseases into 4448

You Treat a Disease, You Win or You Lose.,You Treat a Person, I Guarantee You, You'll Win - Siddhar's

View Our Special Care
awards-logo
Pothigai Health Care

Siddha General Treatments

பொதிகை சித்த மருத்துவ மையமானது - உலகில் தோன்றிய மனித குலத்திற்கு இயற்கையின் மிகப்பெரிய கொடை சித்த மருத்துவம் எனும் நம்பிக்கை கொண்டு மருத்துவ சேவை செய்து வருகிறது. பொதிகை சித்த மருத்துவ மையத்தில் பல்வேறு நோய்களுக்கு- மருந்துகள் வழங்கி சிகிச்சை செய்வது, வர்மம், மூச்சு பயிற்சி, யோகா, தொக்கண முறைகள் (massage), நசியம், கலிக்கம், பொடி திமிர்தல், புண்களுக்கு மூலிகை கட்டு கட்டுதல், நீராவி சிகிச்சை, ஒற்றடம், மூலிகை பற்று, முத்திரை பயிற்சி, முதலியவைகளை வழங்கி வருகிறது.

நமது பொதிகையில் தலைபாரம், ஒற்றை தலைவலி, மயக்கம், தலைசுற்றல், வாய்புண், வாய்வேக்காடு, நா புண், பல் வலி போன்றவற்றில் தொடங்கி வாதம், மூட்டு வலிகள், பக்கவாதம், சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மூலம், ஆஸ்துமா, அழற்சி, போன்ற தொற்றா நோய்களுக்கும், சாதாரண சுரம், டெங்கு சுரம், மலேரியா சுரம் போன்ற சுர வகைகள், நீர்க்கோவை எனும் சளி, போன்ற தொற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கபடுகிறது.

எய்ட்ஸ்(AIDS) அல்லது எச்.ஐ.வி (HIV), பால்வினை நோய்கள், காசநோய் போன்ற நாட்பட்ட நோய்களில் நோயாளியின் உடல் நலம் முன்னேற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கபடுகிறது.

இன்றைய நவீன காலகட்டதில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத பிணியாக இருப்பது மனஅழுத்தம் எனும் கொடிய பிணி. இந்த மனஅழுத்தம் மனக்கவலையோடு நில்லாமல் வாழ்க்கை முறை மாற்றத்தால் (life style disorders ) வரும் நோய்களை உண்டு பண்ணுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் அப்படிபட்ட அக அழகை கெடுத்து உடலின் வெளிபுற அழகையும் பாதிக்கும் மனஅழுத்தத்திற்கு மருத்துவம் செய்வதோடு மனவியல் ஆலோசனைகளும் வழங்கி மூச்சு பயிற்சி, யோகா, தியானம், என நிரந்தர விடுதலை பெற சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Body System Wise PHC Treatments

PHC Means Pothigai Health Care
service
Integumentary System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Skeletal System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Muscular System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Nervous System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Endocrine System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Cardiovascular System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Lymphatic System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Respiratory System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Digestive System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Urinary System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner

service
Reproductive System

Pothigai Health Care Treats All Diseases Related To This Body System In An Excellent Manner