Logo
Traditional Medicine With Modern Techniques!

Request A Quote

Get In Touch

Please fill out the form below if you have a plan or project in mind that you'd like to share with us.

Follow Us On:

Ether
Fire
Earth
Air
Water
Ether
Fire
Earth
Air
Water

Pothigai Health Care

Traditional Medicine With Modern Techniques !

Vatta
Kapha
Vatta
Kapha
Pitta
Pitta
Our Doctors

பொதிகை சித்த மருத்துவ மையமருத்துவ ஆலோசகர்கள்

திருக்குறள்

பொருட்பால் - மருந்து அதிகாரம்

about
Traditional Solution !

About Us

நான் உங்கள் சித்தமருத்துவர் வெ.சிவஞானம், பள்ளி பருவத்திலிருந்தே தமிழ் மீது கொண்ட காதலும், இயற்கையின் தேர்வும் என்னை சித்தமருத்துவ படிப்பினை நோக்கி அழைத்துச்சென்றது. சித்தமருத்துவம் மீதான எனது ஆர்வம் மனிதன் மீது, நோய்களின் மீது, மருந்தின் மீதும் என தேடலாக தொடர பல தத்துவத்தையும், உண்மைகளையும் இயற்கை விடையாக உணர்த்தியது. அதோடு மட்டுமல்ல தேடலின் பயனாய் 5 1/2 வருட சித்தமருத்துவ படிப்பின் முதலாம் ஆண்டிலிருந்தே நண்பர்கள், வாடகை வீட்டு வட்டாரம், பயணங்களில் பழகிய நபர்கள், என பலரது நோய்களை குணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் படிக்க ..

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. ( குறள் - 941)

95% SUCCESS

Why Should You Choose Pothigai Health Care

Find your reasons to choose us

நமது 'பொதிகை சித்த மருத்துவ மையம்' நோயாளிகளின் உடல் நலத்தை சித்த மருத்துவம் மூலம் மேம்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எங்களை நாடி வரும் அன்பர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதோடு சிறப்பான செயல்பாடுகள் மூலம் 'பொதிகை சித்த மருத்துவ மையம்' பிறவற்றிலிருந்து தனித்து செயல்படுகிறது.

நோயினால் துன்பப்படுபவர்கள் தங்களது உடல் நலனை மேம்படுத்த பொதிகை சித்த மருத்துவ மையத்தை நம்பி அணுகிட காரணங்கள் இவைகள் என தொகுத்துள்ளோம். அவைகள், மேலும் படிக்க ..

98%ACCURATE DIAGNOSIS

Vision

' நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் ' என்பர் முன்னோர், அப்படிப்பட்ட குறைவற்ற செல்வத்தை வழங்குதலே பொதிகை சித்த மருத்துவ மையத்தின் (Pothigai Health Care) நோக்கம்.

Mission

'தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தை ஒரு ஊடகமாக கொண்டு தமிழின் சிறப்பையும், தமிழரின் பெருமையையும், இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் அறிய செய்தல், மேலும் படிக்க ..

niwax app development template 5+

Years Experience

niwax app development template 100%

Own Medicines

niwax app development template 100%

Client Satisfaction

niwax app development template 120+

Areas Served

niwax app development template 50+

Special Care

niwax app development template 4448

Diseases

Pothigai Health Care

Special Treatment

பொதிகை சித்த மருத்துவ மையத்தில் சுரம், நீர்க்கோவை முதலிய பொதுவான நோய்கள், பெண்கள் தொடர்பான நோய்கள், குழந்தைகள் தொடர்பான நோய்கள், என பல்வேறு வகையான நோய்களும் நல்ல முறையில் குணப்படுத்தபட்டாலும் சில குறிப்பிடத்தக்க நோய்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு கொண்டு சிறப்பு சிகிச்சைகள் வழங்கி வருகிறது. அவைகள் ..

Asthma-Pothigai-Health-Care

ASTHMA

Piles-Pothigai-Health-Care

PILES

DIABETES-Pothigai-Health-Care.png

DIABETES

DIABETIC-WOUND-Pothigai-Health-Care

DIABETIC WOUND

HYPERTENSION-PHC-Pothigai-Health-Care

HYPERTENSION

Arthritis-Pothigai-Health-Care

ARTHRITIS

Stomach-Ulcer-Pothigai-Health-Care

STOMACH ULCER

PCOD-Pothigai-Health-Care

PCOS

Kidney-Stone-Pothigai-Health-Care

KIDNEY STONE

Infertility-Pothigai-Health-Care

INFERTILITY

MALE-RELATED-DISEASES--Pothigai-Health-Care

MALE RELATED DISEASES

FEMALE-RELATED-DISEASES-Pothigai-Health-Care

FEMALE RELATED DISEASES

To get an Appointment?

LET’S TALK AND GET STARTED

& What's you will get :

  • Excellent Patient Care
  • Consulting by Expert Doctors
  • 24x7 Support

We hate spam, and we respect your privacy.